தூண்டில் மீன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூண்டில் மீன்
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புவி. சி. கணேசன்
சுதர்சன் எண்டர்பிரைஸெஸ்
இசைவி. குமார்
நடிப்புமோகன்
லக்ஸ்மி
வெளியீடுஏப்ரல் 1, 1977
நீளம்3536 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூண்டில் மீன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.