2021 காபூல் வானூர்தி நிலையத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021 காபூல் வானூர்தி நிலையத் தாக்குதல்
ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளிநாட்டவர்களை ஆப்கனிலிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்கத் துருப்புகள்
Map
இடம்ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம், காபூல், ஆப்கானித்தான்
ஆள்கூறுகள்34°33'31"N 69°13'13"E
நாள்26 ஆகத்து 2021 (2021-08-26)
17:50 (UTC+04:30)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஆப்கானிய மக்கள், வெளிநாட்டுத் துருப்புகள் மற்றும் தாலிபான்கள்
தாக்குதல்
வகை
தற்கொலை குண்டு வெடிப்பு[1][2]
இறப்பு(கள்)182+[3]
காயமடைந்தோர்150+[4][5]
தாக்கியோர்இசுலாமிய அரசு, கொராசான்[6][7]

2021 காபூல் வானூர்தி நிலையத் தாக்குதல் (2021 Kabul airport attack) அமெரிக்க அரசும், தாலிபான்களும் செய்து கொண்ட 2020-ஆம் ஆண்டின் தோகா ஒப்பந்தப்படி 31 ஆகஸ்டு 2021-ஆம் தேதிக்குள் ஆப்கானித்தானில் வாழும் வெளிநாட்டினர் ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வானூர்திகள் மூலம் வெளியேறும் நடவடிக்கைகளில், 16 ஆகஸ்டு 2021-ஆம் நாளிலிருந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியத் துருப்புகள் ஈடுப்பட்டிருந்தனர். இதனிடையே ஆப்கானித்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலைத்தின் கிழக்கு நுழைவாயில் அருகே மற்றும் அதனருகே அமைந்த விடுதி அருகில் 26 ஆகஸ்டு 2021 அன்று மாலையில் நடைபெற்ற 2 தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்றது.[1] [8][9][10][11] இந்த தாக்குதல்களில் ஆப்கானியர்கள் உள்ளிட்ட 182 பேர் கொல்லப்பட்டனர். இதில் 13 அமெரிக்கத் துருப்புகளும், 2 பிரித்தானியத் துருப்புகளும் அடங்குவர். மேலும் 150க்கும் மேலானோர் குண்டு வெடிப்பில் காயமுற்றனர்.[12] இந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு ஆப்கானில் செயல்படும் இசுலாமிய அரசு, கொராசான் தீவிரவாதக் குழுவினர் பொறுப்பேற்றனர்.[13]

அமெரிக்கா பதிலடித் தாக்குதல்[தொகு]

27 ஆகஸ்டு 2021 அன்று அமெரிக்கா ஆளில்லா போர் விமானகள் ஆப்கானித்தானின் கிழக்கில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தின் எல்லையில் அமைந்த நங்கர்கார் மாகாணத்தில் ஒளிந்து செயல்படும், காபூல் விமான நிலைய தாக்குதல்களுக்கு திட்டமிட்ட இசுலாமிய அரசு, கொராசான் தீவிரவாதக் குழுவினர் மீது வான் தாக்குதல்கள் நடைபெற்றதாக அமெரிக்கா கூறியது.[14][15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Officials: Explosion at Kabul airport appears to be a suicide attack". CNN. 26 August 2021. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  2. Seligman, Laura; Ward, Alexander; Desiderio, Andrew; Lippman, Daniel; McLeary, Paul. "13 U.S. troops killed in ISIS attacks on Kabul airport". Capitol News Company, LLC இம் மூலத்தில் இருந்து 27 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210827003221/https://www.politico.com/news/2021/08/26/explosion-rocks-kabul-airport-as-us-tries-to-evacuate-thousands-506937. "An ISIS militant wearing a suicide vest was responsible for the first bombing, two U.S. officials and a person familiar with the matter told POLITICO, detonating around 5 p.m. local time just outside Abbey Gate. ISIS gunmen then opened fire on the crowd. Three sources said U.S. troops returned fire soon after." 
  3. "US forces keep up Kabul airlift under threat of more attacks". Associated Press. 27 August 2021. Archived from the original on 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021.
  4. "Kabul airport attack: What do we know?". BBC News. 27 August 2021 இம் மூலத்தில் இருந்து 27 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210827003842/https://www.bbc.com/news/world-asia-58349010. 
  5. Varshalomidze, Tamila; Siddiqui, Usaid; Regencia, Ted (26 August 2021). "Taliban says several killed in explosions outside Kabul airport" (in ஆங்கிலம்). Al Jazeera. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  6. "ISIS claims responsibility for suicide bombings in Kabul killing 12 US troops, over 70 civilians". 26 August 2021. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  7. "Islamic State claims responsibility for deadly Kabul airport attack". Reuters (in ஆங்கிலம்). 26 August 2021. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  8. "Kabul explosions: US service members and Afghan civilians killed in Islamic State suicide bombings". Euronews. 26 August 2021 இம் மூலத்தில் இருந்து 26 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210826202434/https://www.euronews.com/2021/08/26/us-confirms-there-has-been-an-explosion-outside-kabul-airport. 
  9. Pasko, Simcha (26 August 2021). "Suicide bombing kills, injures several at Kabul airport". The Jerusalem Post. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  10. Ross, Jamie; Rohrlich, Justin; Yousafzai, Sami; Ibrahim, Noor (26 August 2021). "Large Explosion Reported Outside Kabul Airport" இம் மூலத்தில் இருந்து 26 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210826143232/https://www.thedailybeast.com/explosion-reported-outside-kabul-airport. 
  11. Kottasová, Ivana; Starr, Barbara; Atwood, Kylie; Walsh, Nick Paton; Kiley, Sam; Cohen, Zachary; Hansler, Jennifer; Lister, Tim (26 August 2021). "Blast reported outside Hamid Karzai International Airport in Kabul". CNN. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  12. "Kabul airport attack kills 60 Afghans, 13 US troops". Associated Press. 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
  13. ISKP responsibility for Kabul Airport Blast
  14. Afghanistan: US says drone strike killed IS-K planner
  15. Burns, Robert (27 August 2021). "US airstrike targets Islamic State member in Afghanistan". AP News. Associated Press. பார்க்கப்பட்ட நாள் 28 August 2021.

வெளி இணைப்புகள்[தொகு]