வார்ப்புரு பேச்சு:உலகின் பெரும்பகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு நன்று. பிரதேசங்கள் என்பதற்கு பதில் பகுதிகள் எனலாம். ஆபிரிக்கா, ஆப்பிரிக்கா, ஆப்பிரிகா - எது சரி?


இலங்கை பாட நூல்கள் "ஆபிரிக்கா" என பாவிக்கிறது.--டெரன்ஸ் 08:21, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

இவ் வார்ப்புருவின் தலைப்பு உலகின் பெரும்பகுதிகள் என்று இருக்க வேண்டுகிறேன். "பிரதேசங்கள்" என்பது பொதுவாக உள்ளது. உலகின் பரப்பைப் பல பகுதிகளாக பகுப்பதால் அதனைப் பெரும்பகுதி எனப் பெயர் சூட்டுவது பொருந்தும். இது ஏதும் ஒரு நாட்டின் ஆட்சியின் அடிப்படையில் அமையாத பகுப்பாகையால், ஆட்சிப்பகுதி (territory) அல்ல. --செல்வா 11:30, 25 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆபிரிக்கா என்று எழுதினால் Abirikkaa என்றுதான் தமிழ் ஒலிப்பு முறைப்படி ஒலிக்க வேண்டும். பொதுத்தரம் வேண்டி ஆப்பிரிக்கா என்று எழுதுவதே நல்லது என்று நினைக்கிறேன். --செல்வா 11:39, 25 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]