பரசுராமர் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பரசுராமர் | |
---|---|
இயக்கம் | எச். எஸ். மேத்தா |
தயாரிப்பு | ஏஞ்சல் பிலிம்ஸ் |
கதை | கதை ஏ. வரத நஞ்சைய கவிஞர் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | செருகளத்தூர் சாமா டி. ஆர். மகாலிங்கம் என். எஸ். கிருஷ்ணன் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி கே. எல். வி. வசந்தா டி. ஏ. மதுரம் எஸ். வரலட்சுமி யு. ஆர். ஜீவரத்னம் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1940 |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பரசுராமர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.