ரைன்ஹோல்ட் மெஸ்னெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



ரைன்ஹோல்ட் மெஸ்னர்
ரைன்ஹோல்ட் மெஸ்னர்
பிறப்பு செப்டம்பர் 17, 1944
பிரிக்ஸன்-பிரசானோன் (Brixen-Bressanone), இத்தாலி
பணி மலையேறுநர்
வலைத்தளம் www.reinhold-messner.de

ரைன் மெஸ்னர் (பி. செப்டம்பர் 17, 1944) ஒரு புகழ்பெற்ற இத்தாலிய மலையேறுநர். உலகிலேயே மிகச்சிறந்த மலையேறுநர் எனப் புகழப்படுபவர். எவரெஸ்ட் மலையுச்சியை ஆக்ஸிஜன் உருளி இல்லாமல் முதன்முறையாக ஏறி அருஞ்செயல் புரிந்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக கடல்மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரத்தை மீறும் உலகத்தில் உள்ள எல்லா மலைகளையும் (14 மலைகளையும்) ஏறி அருஞ்செயல் புரிந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்ஹோல்ட்_மெஸ்னெர்&oldid=3227147" இலிருந்து மீள்விக்கப்பட்டது