தென்காசி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்காசி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் தென்காசி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்[தொகு]

  • புனித மேரி சுகாதார அறிவியல் கல்லூரி, தென்காசி
  • மாசு சமுதாய மருத்துவம் சார்ந்த கல்லூரி

மருந்தியல் கல்லூரிகள்[தொகு]

  • சட்டநாதா கரையாளர் மருந்தியல் கல்லூரி, தென்காசி

அரபிக் கல்லூரிகள்[தொகு]

  • அன்சாரியா அரபிக் கல்லூரி

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

  • ருக்மணி கல்வியியல் கல்லூரி, கடையநல்லூர்
  • யு. எசு. பி. கல்வியியல் கல்லூரி
  • சே. பி. கல்வியியல் கல்லூரி
  • டி. டி. டி. ஏ. டி. எசு. டேனியல் இராசம்மாள் கல்வியியல் கல்லூரி, தென்காசி
  • எசு. வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி, புளியங்குடி
  • எசு. வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி, சிவகிரி
  • சிரீ கே.ராமச்சந்திர நாயுடு கல்வியியல் கல்லூரி, சங்கரன்கோவில்
  • சிரீ ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, தென்காசி

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

  • அல் - இதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தென்காசி
  • இராம் நல்லமணி யாதவ ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தென்காசி
  • எசு. வீராசாமி செட்டியார் ஆசிரியர் கல்வி நிறுவனம், புளியங்குடி

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • சர்தார் இராசா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம்
  • சே.பி பொறியியல் கல்லூரி, அகரக்கட்டு
  • மகாகவி பாரதியார் பொறியியல் கல்லூரி, வாசுதேவநல்லூர்.

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

  • அருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, தென்காசி
  • கோமதி அம்பாள் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சிவகிரி
  • பசும்பொன் நேதாசி பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சங்கரன்கோவில்
  • எசு. வீராசாமி செட்டியார் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, புளியங்குடி
  • யு.எசு.பி (U.S.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்
  • வி.கே.பி (V.K.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்
  • மெரிட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இடைகால்
  • எம்.எஸ்.பிவி.எல் .பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாமிபுரம், பாவூர்சத்திரம் 627808

தொழில் பயிற்சி நிறுவனங்கள்[தொகு]

  • அரசினர் தொழில் பயிற்சி நிலையம், தென்காசி
  • மலர் தொழில் பயிற்சி நிலையம்

பள்ளிகள்[தொகு]

  • த .பி .சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர் சத்திரம்,
  • ஒளவையார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர் சத்திரம்
  • வீரமாமுனிவர் ஆர். சி மேல்நிலைப்பள்ளி
  • ஸ்ரீ பராசக்தி வித்யாலயா பள்ளி (சி.பி.எஸ்.இ)
  • புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி
  • இராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
  • வள்ளி நாயக தொடக்கப்பள்ளி
  • செய்யத் மெட்ரிக் பள்ளி
  • அக்பர் தொடக்கப்பள்ளி
  • இ. சி. இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
  • இந்து மேல்நிலைப்பள்ளி- கீழப்புலியூர்
  • நேரு மேல்நிலைப்பள்ளி
  • எம். கே. வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • யு.எஸ்.பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • நல்லமணி மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஏ.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • இசக்கி வித்யாலயா பள்ளி (சி.பி.எஸ்.இ)