நூரிஸ்தானி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூரிஸ்தானி மக்கள்
காபூல் பெண்கள் காப்பகத்தில் நூரிஸ்தானி சிறுமி, ஆண்டு 2002
மொத்த மக்கள்தொகை
1,25,000–3,00,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆப்கானித்தானில் நூரிஸ்தான், குனார்
பாகிஸ்தானில் சித்ரால்
மொழி(கள்)
நூரிஸ்தானி மொழி
இரண்டாம் மொழி பஷ்தூன்
சமயங்கள்
பெரும்பாலன மக்கள் சியா இசுலாம்
சிறுபான்மையாக இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கலாசு மக்கள், பசாயி மக்கள்
நூரிஸ்தானின் ஒரு கிராமத்தில் அமெரிக்க படைத்தலைவருன் நூரிஸ்தானி மக்கள்

நூரிஸ்தானி மக்கள் (Nuristanis, also known as Kafiristanis), ஆப்கானித்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்த நூரிஸ்தான் மாகாணம் மற்றும் குனார் மாகாணங்களில் வாழும் சிறுபான்மை இன மக்கள் ஆவார். இம்மக்களில் ஒரு பகுதியினர் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்திலும் வாழ்கின்றனர்.[2] இம்மக்கள் இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நூரிஸ்தானி மொழியை பேசுகின்றனர்.[3]ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானில் நூரிஸ்தானி மக்கள் 1,25,000 முதல் 3,00,000 வரை வாழ்கின்றனர்.

1890ஆம் ஆண்டு வரை நூரிஸ்தானி மக்கள் தொடர்ந்து இந்து மற்றும் பௌத்த சமயங்ளை பின்பற்றி வந்தனர். இசுலாமிய மக்கள் இமக்களை பாவிகள் என்ற பொருளில் காபிர்கள் என்றும், இம்மக்கள் வாழ்ந்த பகுதியை காபிரிஸ்தான் என்றும் அழைத்தனர். பிரித்தானிய இந்தியா மற்றும் ஆப்கானித்தான் நாடுகளைப் பிரிக்கும் துராந்து எல்லைக்கோடு 1890-ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசால் வரையப்பட்டது. இதனை எதிர்த்த ஆப்கானித்தான் அமீர் அப்துர் ரகுமான் கான் படையெடுத்து கபிரிஸ்தான் என்று அழைக்கப்பட்ட தற்போதைய நூரிஸ்தானை கைப்பற்றியதுடன், காபிரிஸ்தான் பகுதியில் வாழ்ந்த நூரிஸ்தான் இன இந்து மற்றும் பௌத்த சமய மக்களை வலுக்கட்டாயமாக இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றினார்.[4][5] மேலும் நூரிஸ்தான் இன மக்கள் வாழ்ந்த பகுதியை நூரிஸ்தான் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நூரிஸ்தான் என்பதற்கு நிலத்தின் ஒளி என்று பொருளாகும்.[6][7][8][9][10][11][12] நூரிஸ்தானி மக்கள் இசுலாம் தொடர்பற்ற, தங்கள் முந்திய இந்து சமயங்களின் சடங்குகளை நாட்டுப்புற பழக்க வழக்கங்களாக கொன்டுள்ளனர். இம்மக்களில் பலர் கால்நடை மேய்ப்பவர்களாகவும், பால் கறந்து விற்பவர்களாகவும், சிலர் வேளாண்மைத் தொழிலைச் செய்கின்றனர்.

முன்னர் நூரிஸ்தானி மக்கள் இந்து சமயத்தை பின்பற்றியதனை நினைக்கும் வகையில் அமைந்த தங்கள் முன்னோர்களின் நினைவிடம், 1929

மேற்கோள்கள்[தொகு]

  1. "Afghanistan population statistics". GeoHive. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. admin (25 October 2019). "Survey conducted on identity, literacy of Kataviri language". Chitral Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
  3. "Kalash Religion" (PDF). people.fas.harvard.edu. Archived from the original (PDF) on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
  4. "Wlodek Witek (CHArt 2001)". chart.ac.uk. Archived from the original on 21 July 2011.
  5. Persée : A Kafir goddess
  6. Martin Ewans, Afghanistan: a short history of its people and politics, Harper Perennial, 2002, p.103
  7. A Former Kafir Tells His 'Tragic Story'. Notes on the Kati Kafirs of Northern Bashgal (Afghanistan) / Max Klimburg, Eat and West, Vol. 58 – Nos. 1–4 (December 2008), pp. 391–402
  8. Reflections of the Islamisation of Kafiristan in Oral Tradition / Georg Buddruss Journal of Asian Civilizations — Volume XXXI — Number 1-2 – 2008, Special Tribute Edition, pp. 16–35
  9. 'The pacification of the country was completed by the wholly gratuitous conquest of a remote mountain people in the north-east, the non-Muslim Kalash of Kafiristan (Land of the Unbelievers), who were forcibly converted to Islam by the army. Their habitat was renamed Nuristan (Land of Light).' Angelo Rasanayagam, Afghanistan: A Modern History, I.B. Tauris, 2005, p.11
  10. Minahan, James B. (10 February 2014) (in en). Ethnic Groups of North, East, and Central Asia: An Encyclopedia. ABC-CLIO. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781610690188. "Living in the high mountain valleys, the Nuristani retained their ancient culture and their religion, a form of ancient Hinduism with many customs and rituals developed locally. Certain deities were revered only by one tribe or community, but one deity was universally worshipped by all Nuristani as the Creator, the Hindu god Yama Raja, called imr'o or imra by the Nuristani tribes." 
  11. Barrington, Nicholas; Kendrick, Joseph T.; Schlagintweit, Reinhard (18 April 2006) (in en). A Passage to Nuristan: Exploring the Mysterious Afghan Hinterland. I.B. Tauris. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845111755. "Prominent sites include Hadda, near Jalalabad, but Buddhism never seems to have penetrated the remote valleys of Nuristan, where the people continued to practise an early form of polytheistic Hinduism." 
  12. Weiss, Mitch; Maurer, Kevin (31 December 2012) (in en). No Way Out: A Story of Valor in the Mountains of Afghanistan. Berkley Caliber. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780425253403. https://archive.org/details/nowayoutstoryofv0000weis. "Up until the late nineteenth century, many Nuristanis practised a primitive form of Hinduism. It was the last area in Afghanistan to convert to Islam—and the conversion was accomplished by the sword." 

உசாத்துணை[தொகு]

  • The Kafirs of the Hindukush, 1896, by George Scott Robertson, Arthur David McCormick, (Oxford in Asia Historical Reprints) - Online :online, 8 copies at Internet Archive.
  • Afghanistan: its people, its society, its culture (Survey of world cultures), 1962, by Donald Newton Wilber.
  • Tribes of the Hindu Kush (Calcutta, 1880) by John Biddulph;
  • Kafiristan (Lahore, 1881), Gottlieb William Leitner;
  • Aus dem westlichen Himalaya (Leipzig, 1884), K.E. von Ujfalvy;
  • The gates of India: Being an historical narrative by Thomas Hungerford Holdich (Unknown Binding - 1977);
  • The Indian Borderland, 1880-1900 by Thomas Hungerford Holdich (Paperback - 12 April 2001);
  • An account of the Kingdom of Caubul and its dependencies in Persia, Tartary, and India, (comprising a view of the Afghaun nation, and a history of the ... Entdeckungsgeschichte und Geographie Asiens), 1969 Edition, by Mountstuart Elphinstone;
  • Proceedings (1869, 1879, 1881, 1884...)... by Royal Geographical Society (Great Britain), Norton Shaw, Francis Galton, William Spottiswoode..;
  • The Religions of the Hindukush: The Religion of the Kafirs : The Pre-Islamic Heritage of Afghan Nuristan (The Religions of the Hindukush) by Karl Jettmar (Paperback - Mar 1986);
  • A History of Kafferistan: Socio-economic and Political Conditions of the Kaffers, 1989, Amar Singh Chohan;
  • Journal of the United Service Institution of India (Simla, 1881), Gottlieb William Leitner;
  • Journal of the Royal Asiatic Society, O.S., vol. xix. (London, 1862), Trumpp;
  • Zeitschrift der deutschen morgenländischcn Gesellschaft, vol. xx. (Leipzig. 1800);
  • The New International Encyclopaedia edited by Daniel Coit Gilman, Harry Thurston Peck, Frank Moore Colby 1911;
  • The Encyclopædia Britannica, 1888, Thomas Spencer Baynes;
  • Afghanistan, 1956, Donald Newton Wilber - Afghanistan;
  • Afghanistan: A Study of Political Developments in Central and Southern Asia, 1967, William Kerr Fraser-Tytler, Michael Cavenagh Gillett - Afghanistan;
  • Afghanistan: its people, its society, its culture, 1962, Donald Newton Wilber, Elizabeth E. Bacon - Juvenile Nonfiction;
  • Country Survey Series, 1956, Human Relations Area Files, inc - Human geography;
  • Geographical and economic studies in the Mahābhārata: Upāyana parva, 1945, Moti Chandra - History;
  • The London quarterly review, 1973;
  • Memoir on Cuneiform Inscription, 1949, Henry Creswicke Rawlinson;
  • Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 1849, RAS Great Britain and Ireland;
  • Die Voelker des oestlichen Asien: Studien und Reisen, 1869, Adolf Bastian, Heinrich Kiepert;
  • Ancient geography of India, 1971, Anundoram Borooah;
  • Political History of Ancient India, 1996, H. C. Raychaudhury, B. N. Banerjee;
  • The Indian historical quarterly, 1949, S Chattopadhyaya, India;
  • The Achaemenids and India: By Sudhakar Chattopadhyaya. 2d Rev. Ed, 1974, Sudhakar Chattopadhyaya;
  • India as described in early texts of Buddhism and Jainism, 1980, B. C. Law - Tripitaka;
  • The geographical dictionary of ancient and mediaeval India, 1979, Nundo Lal Dey - Social Science;
  • The Indian historical quarterly, 1936, India;
  • Ancient Indian tradition & mythology: Purāṇas in translation, 1969, Jagdish Lal Shastri;
  • Ancient Indian Tradition & Mythology: Purāṇas in Translation, 1970, Jagdish Lal Shastri, Arnold Kunst, G. P. Bhatt, Ganesh Vasudeo Tagare;
  • Vishnu Purana, H. H. Wilson;
  • The Sun and the Serpent: A Contribution to the History of Serpent-worship, 1905, Charles Frederick Oldham;
  • Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 1856, Royal Asiatic Society of Great Britain and Ireland;
  • Indian Caste, 1877, p 286, John Wilson; India of To-day, 1906, Walter Del Mar;
  • On Yuan Chwang's Travels in India, 629-645 A.D., 1904;
  • Publications, 1904, Published by Oriental Translation Fund (Editors T. W. Rhys Davis, S. W. Bushel, London Royal Asiatic Society);
  • Ancient Buddhist Monasteries: India and Nepal, 1998, S. Gajrani;
  • Journal of Indian History, 1963, University of Kerala Dept. of History, University of Allahabad Dept. of Modern Indian History, University of Travancore, University of Kerala - India;
  • Census of India, 1961, India Office of the Registrar General, Office of the Registrar General, India;
  • Transaction, Indian Institute of World Culture, Indian Institute of World Culture, Published by Indian Institute of World Culture;
  • Journal of Uttara Pradesh Historical Society, Vol XVI, Part II;
  • Kāṭhakasaṅkalanam: Saṃskr̥tagranthebhyaḥ saṅgr̥hītāni Kāṭhakabrāhmaṇa, Kāṭhakaśrautasūtra, 1981, Surya Kanta
  • The Contemporary Review, Vol LXXII, July-Dec 1897, A. Strahan (etc.), London;
  • Bhārata-kaumudī; Studies in Indology in Honour of Dr. Radha Kumud Mookerji, 1945, Radhakumud Mookerji - India).

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nuristani people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூரிஸ்தானி_மக்கள்&oldid=3581616" இலிருந்து மீள்விக்கப்பட்டது