2021 எயிட்டி நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 18°24′29″N 73°28′30″W / 18.408°N 73.475°W / 18.408; -73.475
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021 எயிட்டி நிலநடுக்கம்
2021 எயிட்டி நிலநடுக்கம் is located in எயிட்டி
2021 எயிட்டி நிலநடுக்கம்
Port-au-Prince
Port-au-Prince
Léogâne
Léogâne
Les Cayes
Les Cayes
நிலநடுக்க அளவு7.2 Mw
ஆழம்10.0 கிமீ (6.2 மைல்)
நிலநடுக்க மையம்18°24′29″N 73°28′30″W / 18.408°N 73.475°W / 18.408; -73.475[1]
உரசுமுனைஎன்றிக்கிலோ-பிளான்டன் கார்டன் பிளவுப் பாறைமண்டலம்
வகைசாய்வுப் பிளவுப் பெயர்ச்சி-நேர்மாறு
அதிகபட்ச செறிவுIX (Violent)
உயிரிழப்புகள்குறைந்தது 1,297 இறப்புகள், 5,700 காயம்[2][3]

எயிட்டி நிலநடுக்கம் 2021 ஆகத்து 14 கிநேவ) காலை 8:29:09 மணிக்கு நிகழ்ந்தது. 7.2 செறிவான இந்நிலநடுக்கம் கரிபியன் நாடான எயிட்டியில் லா எசுப்பானியோலா தீவில் திபுரோன் மூவலந்தீவைத் தாக்கியது.[1] எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் இருந்து 150 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் இதன் அதிர்வுமையம் காணப்பட்டது.[4][5] இது எயிட்டியின் கடலோரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கையை விடுத்தது, ஆனாலும் அவ்வெச்செரிக்கை சிறிது நேரத்தில் விலக்கப்பட்டது.[5] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை "அதிக உயிரிழப்புகள்" மற்றும் பரவலான பேரழிவை மதிப்பிட்டது.[6] 8,200 இற்கும் அதிகமான கட்டடங்கள் அழிந்தன அல்லது சேதமடைந்தன, குறைந்தது 1,297 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டது.[7] 2021 இல் இடம்பெற்ற மிகப்பெரும் நிலநடுக்கமாக தற்போது இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "M 7.2 - 12 km NE of Saint-Louis du Sud, Haiti". earthquake.usgs.gov. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
  2. Agence France-Presse (15 August 2021). "Haiti quake death toll rises as crews scramble to find survivors". al-Jazeera. https://www.aljazeera.com/news/2021/8/15/haitians-scramble-to-rescue-survivors-from-ruins-of-major-quake. 
  3. "Haiti struck by deadly 7.2-magnitude earthquake". 14 August 2021 இம் மூலத்தில் இருந்து 14 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210814141827/https://www.bbc.com/news/world-latin-america-58215631. 
  4. European-Mediterranean Seismological Centre. "Earthquake, Magnitude 7.2 - HAITI REGION - 2021 August 14, 12:29:09 UTC". EMSC-CSEM. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
  5. 5.0 5.1 "Major earthquake in Haiti felt across Caribbean, high casualties expected". Reuters. 14 August 2021. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
  6. "Live updates: 7.2 magnitude earthquake hits near Haiti". 14 August 2021 இம் மூலத்தில் இருந்து 14 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210814145013/https://www.cnn.com/world/live-news/haiti-earthquake-08-14-21/index.html. 
  7. "Haiti quake death toll rises as crews scramble to find survivors". al-Jazeera. 2021-08-15. Archived from the original on 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2021_எயிட்டி_நிலநடுக்கம்&oldid=3531821" இலிருந்து மீள்விக்கப்பட்டது