ரவி குமார் தாகியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவிக் குமார் தாகியா
தனிநபர் தகவல்
பிறப்பு12 திசம்பர் 1997 (1997-12-12) (அகவை 26)
நக்ரி, சோனிபத் மாவட்டம், அரியானா, இந்தியா
உயரம்5 அடி 7 இஞ்ச்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபிரிஸ்டைல் குத்துச்சண்டை
நிகழ்வு(கள்)57 கிலோ
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் குத்துச்சண்டை
நாடு  இந்தியா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
ஒலிம்பிக் போட்டிகள் - 2 -
உலக குத்துச்சண்டைப் போட்டி - - 1
23வயதுகுட்பட்டோர் உலக குத்துச்சண்டைப் போட்டி - 1 -
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2 - -

இரவிக்குமார் தாகியா (Ravi Kumar Dahiya), இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்டு 5, 2021 அன்று ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். [1][2]இவர் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் நாட்டின் நூரிஸ்லாம் சயனேவை வென்று, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். [3][4]

முன்னர் இவர் 2019 உலக குத்துச்சண்டைப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

ஒலிம்பிக்[தொகு]

வருடம் போட்டி இடம் நிகழ்வு தரம் எதிர் போட்டியாளர்
2021 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோ மற்போர் 57 கிலோ எடைப் பிரிவில் 2nd  Zaur Uguev (RUS)

உலக வாகையாளர்[தொகு]

வருடம் போட்டி இடம் நிகழ்வு தரம் எதிர் போட்டியாளர்
2019 2019 உலக மல்யுத்தப் போட்டி அஸ்தானா 57 கிலோ 3rd  சார் உகேவ் (ரஷ்யா)

யு23 உலக வாகையாளர் போட்டி[தொகு]

வருடம் போட்டி இடம் நிகழ்வு தரம் எதிர் போட்டியாளர்
2018 2018 உலக மல்யுத்த யு23 போட்டி புக்கரெஸ்ட் 57 கிலோ 2nd  தோஷிஹிரோ ஹசேகவா (யப்பான்)

உலக இளையோர் வாகையர் போட்டி[தொகு]

வருடம் போட்டி இடம் நிகழ்வு தரம் எதிர் போட்டியாளர்
2015 2015 உலக இளையோர் மல்யுத்தப் போட்டி சல்வாதோர் தா பாகியா 56 கிலோ 2nd  மாஹிர் அமிரஸ்லானோவ் (AZE)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_குமார்_தாகியா&oldid=3295927" இலிருந்து மீள்விக்கப்பட்டது