பிம்பா ராய்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிம்பா ராய்கர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2000–2006
தொகுதிகர்நாடகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-12-21)21 திசம்பர் 1933
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

பிம்பா ரெய்கர்(Bimba Raikar) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. Who's Who of Women in World Politics. Bowker-Saur. 1991. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86291-627-5. https://archive.org/details/whoswhoofwomenin0000unse_h0k7. பார்த்த நாள்: 27 November 2017. 
  3. India. Parliament. Rajya Sabha. Secretariat (2003). Women members of Rajya Sabha. Rajya Sabha Secretariat. பக். 148. https://books.google.com/books?id=_JAOAQAAMAAJ. பார்த்த நாள்: 28 November 2017. 
  4. India. Parliament. Rajya Sabha (2005). Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. பக். 422, 423, 425. https://books.google.com/books?id=AQcNAQAAMAAJ. பார்த்த நாள்: 28 November 2017. 
  5. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்பா_ராய்கர்&oldid=3480585" இலிருந்து மீள்விக்கப்பட்டது