சுமித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமித்து
Sumit
தனித் தகவல்
பிறப்பு20 திசம்பர் 1996 (1996-12-20) (அகவை 27)
சோனிபத், அரியானா, இந்தியா[1]
உயரம்169 செ.மீ[2]
விளையாடுமிடம்நடுக்களம்
தேசிய அணி
2014–2016இந்தியா 21 வயதுக்குக் கீழ்12
2017–இந்தியா53(1)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 டாக்கா
ஆசிய வளைகோல் பந்தாட்ட வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்
உலகக் கூட்டிணைவுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016–17 புவனேசுவரம் அணி
வளைகோல் பந்தாட்ட இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 லக்னோ
Last updated on: 26 பிப்ரவரி 2019

சுமித்து (Sumit) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.சுமித்து இந்திய தேசிய அணிக்கு நடுக்கள வீரராக விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.

சுமித்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் வளைகோல் பந்தாட்ட இளையோர் உலகக் கோப்பையில் போட்டியிட்ட இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[3] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சுல்தான் அசுலான் சா கோப்பை போட்டி முதல் இந்திய மூத்தோர் வளைகோல் பந்தாட அணியில் இடம்பிடித்து விளையாடுகிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sumit draws inspiration from hockey stars Sardar, Manpreet". DNA India. 29 March 2017. http://www.dnaindia.com/sports/report-sumit-draws-inspiration-from-hockey-stars-sardar-manpreet-2373397. பார்த்த நாள்: 26 November 2017. 
  2. "SUMIT". www.worldcup2018.hockey. International Hockey Federation. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
  3. Vasavda, Mihir (18 December 2016). "Hockey Junior World Cup: Fathers at wheel the driving force for seven in team". The Indian Express. http://indianexpress.com/article/sports/hockey/fathers-at-wheel-the-driving-force-for-seven-in-junior-hockey-team-4432911/. பார்த்த நாள்: 26 November 2017. 
  4. "Hockey World League Semi-finals: India's Rupinder Pal Singh, SK Uthappa ruled out of tournament". Firstpost. 14 June 2017. http://www.firstpost.com/sports/hockey-world-league-semi-finals-indias-rupinder-pal-singh-sk-uthappa-ruled-out-of-tournament-3631523.html. பார்த்த நாள்: 26 November 2017. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்து&oldid=3245480" இலிருந்து மீள்விக்கப்பட்டது