பேச்சு:மஅபர் பிரதேசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

தமிழில் மாஅபர் என்று அளபெடையாக வரலாம், ஆனால் மஅபர் என்று வரலாகாது. கட்டுரையின் தலைப்பை மாபர் அல்லது மாஅபர் என்று மாற்ற வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:22, 7 சூலை 2021 (UTC)[பதிலளி]

மஅபர் என்பது அரபுச் சொல் அதிலுள்ள ع என்ற எழுத்துக்கு ஆங்கிலத்தில் இணையான எழுத்து இல்லாததால் ' குறியை பயன்படுத்துவர், ஆனால் தமிழில் ع என்ற அரபுச் சொல்லுக்கு இணையாக அ பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் மஅபர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது, நன்றி. --செல்வா (பேச்சு) Aneesahmedsm (பேச்சு) 14:43, 7 சூலை 2021 (UTC)[பதிலளி]

மாபர் --AntanO (பேச்சு) 03:35, 8 சூலை 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மஅபர்_பிரதேசம்&oldid=3191031" இலிருந்து மீள்விக்கப்பட்டது