ரோஜா செல்வமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜா ராணி
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஜூன் 2014
முன்னையவர்கலி முது கிருஷ்ணாம நாயுடு
தொகுதிநகரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஸ்ரீ லதா ரெட்டி[சான்று தேவை]

17 நவம்பர் 1972 (1972-11-17) (அகவை 51)
பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா
துணைவர்ஆர். கே. செல்வமணி[1]
பிள்ளைகள்2
வேலை
  • நடிகை
  • அரசியல்வாதி
  • தயாரிப்பாளர்
  • தொலைக்காட்சி தொகுப்பாளர்
விருதுகள்நந்தி விருது (1991),(1994),(1998)
சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது

ரோஜா செல்வமணி (பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரோஜா 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா ஆகியோருக்கு ஸ்ரீ லதா ரெட்டி என்ற பெயரில் பிறந்தார். இவருக்கு குமாரசாமி ரெட்டி மற்றும் ராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.

பின்னர், இந்த குடும்பம் ஐதராபாத்திற்கு இடம் மாறினார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

Year Film Role Notes
1992 செம்பருத்தி (திரைப்படம்) செம்பருத்தி
1992 சூரியன் (திரைப்படம்)
1993 உழைப்பாளி (திரைப்படம்) விமலா
1994 அதிரடிப்படை (திரைப்படம்)
1994 இந்து (திரைப்படம்) இந்து
1994 வீரா ரூபா
1994 சரிகமபத நீ அர்ச்சனா
1995 எங்கிருந்தோ வந்தான் அர்ச்சனா
1995 ராஜ முத்திரை
1995 அசுரன்
1995 ராசய்யா அனிதா
1995 மக்கள் ஆட்சி சரசு
1995 ஆயுத பூஜை (திரைப்படம்) சிந்தமணி
1996 பரம்பரை பருவதம்
1996 ராஜாளி
1996 தமிழ்ச் செல்வன் பாத்திமா
1997 வள்ளல் ரோஜா
1997 அடிமைச் சங்கிலி
1997 பாசமுல்லா பாண்டியரே
1997 கடவுள் பார்வதி
1997 அரசியல் சுப்ரியா
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ராதா சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது[2][3]
Cinema Express Award for Best Actress – Tamil
1998 என் ஆசாய் ரசவே
1998 வீரம் விளஞ்ச மண்ணு
1998 புதுமைப்பித்தன் சென்பாகம்
1998 காதல் கவிதை அவராகவே சிறப்பு தோற்றம்
1999 ஹவுஸ்புல்
1999 சின்ன ராஜா ராதா
1999 நெஞ்சினிலே அவராகவே சிறப்பு தோற்றம்
1999 சின்னா துரை புஷ்பவல்லி
1999 சுயம்வரம் ஈஸ்வரி
1999 Mugam Malini
1999 Ooty Charu
1999 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா Ragini
1999 அழகர்சாமி (திரைப்படம்) Suja
2000 Thirunelveli
2000 ஏழையின் சிரிப்பில் Saroja
2000 சந்தித்த வேளை Thilaka
2000 கந்தா கடம்பா கதிர்வேலா Rupini
2000 Koodi Vazhnthal Kodi Nanmai Tamizhselvi
2000 புரட்சிக்காரன் Kanimozhi
2000 Independence Day
2000 Pottu Amman Durga
2001 Looty Geetha
2001 நிலா காலம் (திரைப்படம்) Nila's Mother
2001 சொன்னால் தான் காதலா Roja
2001 Super Kudumbam Raakku
2001 Viswanathan Ramamoorthy Meena
2001 Maayan Azhagamma
2001 வீட்டோட மாப்பிள்ளை Meena
2001 மிட்டா மிராசு Meenakshi
2001 கோட்டை மாரியம்மன் (திரைப்படம்) Kottai Mariamman
2002 Angala Parameswari பார்வதி
2002 Shakalaka Baby
2003 Arasu Sivahaamy
2003 Success Raadhika
2005 மாயாவி (2005 திரைப்படம்) Herself Special appearance
2005 Karagattakkari
2006 Pasa Kiligal Angayarkanni
2006 Parijatham Sridhar's Mother
2006 Kurukshetram Vaishnavi
2007 குற்றப்பத்திரிகை (திரைப்படம்) Geetha
2007 நினைத்து நினைத்துப் பார்த்தேன் Vikranth's mother
2008 Ellam Avan Seyal
2011 காவலன் Devika Muthu Ramalingam
2012 சகுனி (தமிழ்த் திரைப்படம்) Sreedevi's Mother
2013 Masani Rajeshwari
2014 Apple Penne Hamsavalli
2015 கில்லாடி Angayarkanni
2015 Pulan Visaranai 2
2015 En Vazhi Thani Vazhi

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Cinema news – 90's favourite tamil actress, she is famous in red clothe movie... Tamil Movies – Cinema seithigal". Maalaimalar.com. Archived from the original on 14 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "dinakaran". 4 April 2007. Archived from the original on 4 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_செல்வமணி&oldid=3926811" இலிருந்து மீள்விக்கப்பட்டது