ஜெப் லக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப் லக்
Jeff Luck
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு13 அக்டோபர் 1956 (1956-10-13) (அகவை 67)
கேப் டவுண், தென்னாப்பிரிக்கா
நடுவராக
ஒநாப நடுவராக3 (2006)
இ20ப நடுவராக4 (2010–2019)
மூலம்: Cricinfo, 23 ஆகஸ்ட் 2019

ஜெப்ரி ஜேம்ஸ் லக் (Jeff Luck)(பிறப்பு 13 அக்டோபர் 1956) என்பவர் நமீபியா துடுப்பாட்ட நடுவர் ஆவார். இவர் நவம்பர் 26, 2006 அன்று தென்னாப்பிரிக்காவில் கனடாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) போட்டியில் தனது முதல் நடுவர் பணியினை மேற்கொண்டார்.[1] இவர் பிப்ரவரி 9, 2010 அன்று துபாயில் ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்திற்கும் இடையிலான பன்னாட்டு இருபது -20 (டி 20) போட்டியில் நடுவராக பணியாற்றினார்.[2]

ஜூலை 2019இல், நமீபியாவின் மட்டைப்பந்து ஆண்டு விருதில், லக் ஆண்டின் நிர்வாகி பரிசை வென்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1st Match, ICC Tri-Series (in South Africa) at Potchefstroom, Nov 26 2006". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  2. "2nd Match, Group A, ICC World Twenty20 Qualifier at Dubai (DSC), Feb 9 2010". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  3. "JJ Smit wins top cricketing awards". The Namibian. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்_லக்&oldid=3159327" இலிருந்து மீள்விக்கப்பட்டது