பேச்சு:மரபணுத் திரிபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபணுத் திரிபு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரையின் தலைப்பை மரபணு விகாரம் என்று மாற்றலாமே. இது சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இச்சொல் பல புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 14:51, 11 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சடுதிமாற்றம் அல்லது தன்னியல்பு மாற்றம் என்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் Mutation என்பது பொதுவான பதமாகும்.அது பலவற்றுக்கு பொருந்தி வருவதைக் காணலாம். உதாரணமாக Gene mutation எனில் மரபணு சடுதிமாற்றம் என்றும் Induced mutation என்பதை தூண்டப்பட்ட சடுதிமாற்றம் என்றோ எளிதாக பாவிக்க முடியும்.நன்றி-- ThIyAGU 16:41, 20 மே 2017 (UTC)

  1. 👍 விருப்பம் 'சடுதிமாற்றம்' என்றே கல்லூரியில் படித்தேன். --உழவன் (உரை) 01:10, 21 மே 2017 (UTC)[பதிலளி]
மரபணுச் சடுதிமாற்றம் என மாற்றலாமா?--கலை (பேச்சு) 21:12, 24 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபணுத்_திரிபு&oldid=3158771" இலிருந்து மீள்விக்கப்பட்டது