இரங்கநாதசுவாமி கோவில், நிர்த்ததி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரங்கநாதசுவாமி கோவில்
இந்துக் கோயில்
இரங்கநாதசுவாமி கோவில் (பொ.ச.698 ) நிர்த்ததி, தாவண்கரே மாவட்டம்
இரங்கநாதசுவாமி கோவில் (பொ.ச.698 ) நிர்த்ததி, தாவண்கரே மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தாவண்கரே
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

இரங்கநாத சுவாமி கோயில் (Ranganatha Swamy Temple ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்திலுள்ள நிர்த்ததி எனற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இது விஜயநகர பேரரசின் மறு கட்டுமானத்திற்கு பிந்தையதாகும். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், கல்வெட்டியல் கலைஞருமான பெஞ்சமின் லூயிஸ் ரைஸின் கூற்றுப்படி, இங்குள்ள பொ.ச 1698 தேதியிட்ட கன்னட மொழி கல்வெட்டு, கி.பி 1696இல் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் படைகளால் ஏற்பட்ட அசல் கோயிலின் அழிவை விவரிக்கிறது. சித்திரதுர்க நாயக்கர்கள் வழியில் வந்த பரமப்ப நாயக்கன் (ஆட்சி 1689–1721) பொ.ச. 1698இல் கோவிலை மீண்டும் கட்டினார். [1] இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவால் பாதுகாக்கப்படுகிறது. [2]

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Epigraphia Carnatica: Inscriptions in the Chitaldroog District, Benjamin Lewis Rice, volume xi, Mysore Government Central Press, Carnatic (India) 1903. Chapter:List of Inscriptions classified and in chronological order, page 6, Dg. 164; Chapters: Introduction, p.32 and Translations of Inscriptions: Davangere Taluq, pp.82-83, Dg. 164
  2. "Alphabetical List of Protected Monuments-List of State Protected". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 21 November 2014.

குறிப்புகள்[தொகு]

  • Epigraphia Carnatica: Inscriptions in the Chitaldroog District, Benjamin Lewis Rice, volumn xi, Mysore Government Central Press, Carnatic (India) 1903.