எஸ். எஸ். பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எஸ். பாலாஜி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எல்.இதயவர்மன்
தொகுதிதிருப்போரூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
துணைவர்
பிள்ளைகள்1[1]
பெற்றோர்சுப்ரமணி

எஸ். எஸ். பாலாஜி (S. S. Balaji) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருப்போரூர் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற முதல் வன்னியர் சமூகத்தை சேர்த்தவரும் ஆவார்.[2][3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 திருப்போரூர் விசிக 93,954 41.44%

மேற்கோள்கள்[தொகு]

  1. "விகடன் TV: "மக்கள் சினிமாவையும் அரசியலையும் குழப்பிக்கலை!"". ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  3. "பா.ம.க., கோட்டையை பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி". பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._பாலாஜி&oldid=3892484" இலிருந்து மீள்விக்கப்பட்டது