அ. வெற்றியழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏ. வெற்றியழகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அ. வெற்றியழகன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிவில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

அ. வெற்றியழகன் (A. Vetriazhagan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 வில்லிவாக்கம் திமுக 76,127 52.83%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வெற்றியழகன்&oldid=3937790" இலிருந்து மீள்விக்கப்பட்டது