ஐராவதி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐராவதி அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சையுரிடே
பேரினம்:
காலோசியரசு
இனம்:
கா பைசெரைத்ரசு
இருசொற் பெயரீடு
காலோசியரசு பைசெரைத்ரசு
கில்லேயேர்த், 1832
துணைச்சிற்றினம்[2]
  • கா. பை. பைசெரைத்தர்சு
  • கா. பை. பிளைத்தி
  • கா. பை. ஜானிடா
  • கா. பை. லோக்ராய்டெசு
  • கா. பை. மியார்சி
  • கா. பை. ஓவென்சி
  • கா. பை. ஸ்டீவென்சி

ஐராவதி அணில் (Irrawaddy squirrel)(காலோசியரசு பைசெரைத்ரசு-Callosciurus pygerythrus) அல்லது சாம்பல் வெள்ளை வயிற்று இமாலய அணில் என்பது கொறிணிக் குடும்பமான சையுரிடேயில் உள்ள ஒரு சிற்றினமாகும். இது வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது.

வாழ்விடம் இழப்பால் இவற்றின் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duckworth, J. W. (2016). "Callosciurus pygerythrus". IUCN Red List of Threatened Species 2016: e.T3604A22253451. https://www.iucnredlist.org/species/3604/22253451. 
  2. Thorington, R.W., Jr.; Hoffman, R.S. (2005). "Species Callosciurus pygerythrus". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதி_அணில்&oldid=3630467" இலிருந்து மீள்விக்கப்பட்டது