திருமலம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலம்பா (Tirumalamba) விஜயநகர பேரரசின் கவிஞர் ஆவார். இவர் வரடாம்பிகா பரிணயம் எனும் சமஸ்கிருத நூலினை எழுதியுள்ளார். இது அச்சுத தேவ ராயன் எனும் அரசரின் திருமணம் பற்றிய கதையாகும். [1]

திருமலம்பா கன்னட தேசப் பற்றினைத் தூண்டும் பல கவிதைகளை எழுதினார். கன்னடத்தில் முதன்முறையாக கன்னட தேசியவாதத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை என்று புகழ்பெற்ற கன்னட விமர்சகர் சி.என்.மங்கலா குறிப்பிடுகிறார். [2]

சான்றுகள்[தொகு]

  1. "Telugu Women Writers of the Last Millennium". பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.
  2. Chi.Na Mangala. 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலம்பா&oldid=3132364" இலிருந்து மீள்விக்கப்பட்டது