அரக்குச்சிச் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரக்குச்சிச் சிலம்பன்
இந்தியாவில் அசாமில் உள்ள மனாசு தேசியப் புரவகத்தில் படம் எடுக்கப்பட்டது
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
திமாலியா

ஓர்சுபீல்டு, 1821
இனம்:
T. pileata
இருசொற் பெயரீடு
Timalia pileata
ஓர்சுபீல்டு, 1821

அரக்கு உச்சிச் சிலம்பன் (chestnut-capped babbler, Timalia pileata) திமாலிடே குடும்பத்திலுள்ள ஒரு குருவியினப் பறவை. திமாலியா (Timalia)[2] பேரினத்தில் இப்பறவை ஒன்றே உள்ளது.

பரவல்[தொகு]

இப்பறவை வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து, வியத்துநாம் ஆகிய நாடுகளில் இயல்பாக வாழும் பறவை.[1]

நேபாளத்தில் உள்ள சுக்குலா பந்தா காட்டுயிர்ப் புரவகம் (Sukla Phanta Wildlife Reserve) இப்பறவை இயல்பாக வாழும் மேற்கு எல்லை.[3]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2012). "Timalia pileata". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716320/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "ITIS Report Timalia". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
  3. Baral, H.S., Inskipp, C. (2009) The Birds of Sukla Phanta Wildlife Reserve, Nepal. Our Nature (2009) 7: 56-81 download pdf பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
  • Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்குச்சிச்_சிலம்பன்&oldid=3509526" இலிருந்து மீள்விக்கப்பட்டது