பேச்சு:தமிழ்ச் சமயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்ச் சமயம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சமயம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சமயம் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சமயம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சமயம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சமயம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

தலைப்பை தமிழியம் என மாற்ற வேண்டும். இதுவே பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 22:51, 4 ஏப்ரல் 2021 (UTC)

Kanags இல்லை, தமிழ் மதம் என்றோ தமிழ்(மதம்) என்று இருப்பதே சரியானது. மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் அனைவரும் மதம் என்ற சொல்லே பயன்படுத்தினர். மேலும் அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்று தான் உள்ளது. மலேசியாவிலும் தமிழ் என்றே மதம் பதிவாகி உள்ளது. Tamilism என்பது International Code . சீக்கிய மதம் ஒரு எடுத்துக்காட்டு. https://tamilreligion.org/home/ VelKadamban (பேச்சு) 15:31, 12 ஏப்ரல் 2021 (UTC)

Kanags அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்றே பதியப்பட்டுள்ளது(மலேசியா, தென் ஆப்பிரிக்கா, தமிழ் நாடு, மேலும் பல இடங்களில்) மற்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பதியப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட பெயரிலேயே அதை மறுபெயரிடவும். புதிய பெயர்கள் வேண்டாம் சகோதரரே! VelKadamban (பேச்சு) 15:40, 12 ஏப்ரல் 2021 (UTC)


தமிழ் என்பது மொழிமட்டுமல்ல, இனம், மதமும் கூட. எடுத்துக்காட்டு சீக்கியர்கள்,சீக்கிய மதம், சீக்கிய மொழி, சீக்கிய இனம் and their international code is Sikhism. VelKadamban (பேச்சு) 15:44, 12 ஏப்ரல் 2021 (UTC)

Kanags இந்த பக்கத்தின் பெயரை தமிழ் மதம் என்று மாற்றுங்கள் சகோ. மதம் என்பது தமிழ் சொல்லே! ஆதாரம் பாவாணர் மற்றும் மறைமலை அடிகளின் நூல்கள்.VelKadamban (பேச்சு) 17:28, 29 ஏப்ரல் 2021 (UTC)

Tamil Religion <> Tamilism[தொகு]

Tamilism என்பதை தமிழியம் எனலாம். மேலும் இக்கட்டுரை கலைக்களஞ்சிய கட்டுரை போன்று இல்லை. பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எ.கா: தமிழ்ச் சமயம் (Tamilism) அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் - இங்கு கொடுக்கப்படுள்ள மேற்கோள்கள். Tamil Religion பற்றியது Tamilism பற்றியல்ல. --~AntanO4task (பேச்சு) 19:33, 11 சூலை 2021 (UTC)[பதிலளி]

Tamilism என்பது தமிழ் மதத்தை குறிக்கும் International Code என்று மலேசியாவில் தமிழ் மதத்தை பின்பற்றி அங்கு தமிழ் மத சங்கம் வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள், அவர்களின் இணையதளம் மற்றும் வலையொலியில் கண்டேன். அதாவது Hinduism, Sikhism போன்று என்கிறார்கள். Vedarkan (பேச்சு) 12:00, 24 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

Additional information about the article[தொகு]

We from Malaysia had been updating, would like to personally contact the principal owner of this article. Please contact us through kalaiveinnill@gmail.com Veinnill (பேச்சு) 05:07, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்ச்_சமயம்&oldid=3809817" இலிருந்து மீள்விக்கப்பட்டது