முத்துக்காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். முத்துக்காளை
பிறப்பு6 பெப்ரவரி 1965 (1965-02-06) (அகவை 59)[1]
இராஜபாளையம், தமிழ்நாடு[2]
பணிநகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997-தற்போது வரை

முத்துக்காளை (Muthukaalai) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[3][4][5][6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

முத்துக்காளை ராஜபாளையத்தில் பிறந்தார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டார்.[2] இவர் தனது 18ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டையைப் பெற்றார்.  இவர் பொன்மனம் (1997) படத்தில் நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரத்ததை ஏற்றார். மேலும் இவர் வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகளில் தோன்றியதன் மூலம் புகழ் பெற்றார்.[7]

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "S.Muthukalai | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". Archived from the original on 2019-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  2. 2.0 2.1 "`` 'செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..! - முத்துக்காளை". www.vikatan.com/. Archived from the original on 2019-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  3. "இறந்துவிட்டதாக கருதப்பட்ட முத்துக்காளையின் மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா.!". 7 May 2019.
  4. "Exclusive interview with Muthukalai Tamil Movie Actor" – via www.youtube.com.
  5. https://cinema.vikatan.com/tamil-cinema/136138-comedy-actor-muthu-kaalai-exclusive-interview
  6. https://web.archive.org/web/20041208050932/http://www.behindwoods.com/News/26-11-04/muthukalai.htm
  7. "வடிவேலுதான் எனது குருநாதர்! -சொல்கிறார் முத்துக்காளை | vedivelu is my guru says actor muthukalai". தினமலர் - சினிமா. 29 November 2016. Archived from the original on 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்காளை&oldid=3887131" இலிருந்து மீள்விக்கப்பட்டது