அவல் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவல் கான் Awal Khan பிறப்பு: பிப்ரவரி 1 1974), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005-2008/09 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • அவல் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவல்_கான்&oldid=2718919" இலிருந்து மீள்விக்கப்பட்டது