டான்டே இஸ்பினோட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பு22 ஆகத்து 1943 (1943-08-22) (அகவை 80)
டோல்மெசோ, இத்தாலி
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1972-இன்று வரை

டான்டே இஸ்பினோட்டி (ஆங்கில மொழி: Dante Spinotti) என்பவர் இத்தாலிய நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இயக்குநர் குழும உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மைக்கேல் மண், மைக்கேல் ஆப்டெட், டியான் டெய்லர் மற்றும் பிரெட் ரட்னர் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் சிறந்த முறையில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுபடுகின்றார். மேலும் ஒளிப்பதிவில் உயர் வரையறை டிஜிட்டல் காணொளியை பயன்படுத்துவதற்கு முன்னோடியாக உதவிய பெருமைக்குரியவர்.[2][3] இவர் ஒரு பாஃப்டா விருது பெற்றவர் மற்றும் இரண்டு முறை சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dante Spinotti". IMDb. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
  2. "Dante Spinotti - British Cinematographer" (in en-GB). British Cinematographer. 2015-05-09. https://britishcinematographer.co.uk/dante-spinotti-special-feature/. 
  3. Caranicas, Peter (2016-11-18). "Dante Spinotti on Technology, New Workflow, Directors’ Personalities" (in en-US). Variety. https://variety.com/2016/artisans/festivals/dante-spinotti-technology-new-workflow-directors-personalities-1201922150/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்டே_இஸ்பினோட்டி&oldid=3121798" இலிருந்து மீள்விக்கப்பட்டது