வெள்ளை ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை ராஜா
வகைநாடகம், திரில்லர்
எழுத்து
இயக்கம்குகன் சென்னியப்பன்
நடிப்பு
முகப்பு இசைவிஷால் சந்திரசேகர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்டிரீம் வாரியார் பிச்சர்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
தொகுப்புபிலோமின் ராஜ்
படவி அமைப்புமாதேஸ் மணிக்கம்
ஓட்டம்22 நிமிடங்கள் (approx.)
ஒளிபரப்பு
அலைவரிசைஅமேசான் பிரைம் வீடியோ
ஒளிபரப்பான காலம்7 திசம்பர் 2018 (2018-12-07)

வெள்ளை ராஜா அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2018 இந்திய தமிழ் மொழி நாடக திரில்லர் வலைத் தொடர் ஆகும். [1] [2] நாளைய இயக்குனர் புகழ் குகன் சென்னியப்பன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். எஸ்.ஆர்.பிரபு என்பவர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் முலம் இப்படத்தை தயாரித்தார்.[3]

இந்த வலைத்தொடரானது தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் அமேசான் நிறுவனத் தொடராகும். இந்நாடகம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. [4] இந்தத் தொடர் 7 டிசம்பர் 2018 அன்று பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது மற்றும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து திரைக்கதைக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். [5]

நடிகர்கள்[தொகு]

கதை[தொகு]

வெள்ளை ராஜா என்பவர் போதை பொருள்களை வைத்திருப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் காவல் துறையினரால் தேடப்படுகிறார். அவர் தலை மறைவாக லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளார்.

லாட்ஜில் தங்கியிருக்கும் நபர்களைப் பற்றியும், வெள்ளை ராஜா குறித்தும் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி[தொகு]

வரவேற்பு[தொகு]

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆஷாமீரா அயப்பன் இந்தத் தொடரை 5 இல் 2.5 என மதிப்பிட்டு பாராட்டியிருந்தார். [6]

குறிப்புகள்[தொகு]

  1. "Amazon Prime launches its first Tamil series Vella Raja". The Indian Express (in Indian English). 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  2. Ramachandran, Naman (2 December 2018). "Amazon Prime Launches First Tamil Series 'Vella Raja'". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  3. "Bobby Simha as drug kingpin in Vella Raja". Deccan Chronicle (in ஆங்கிலம்). 7 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  4. "Vella Raja Is Amazon's First Tamil Series, Releasing December 7". NDTV Gadgets 360 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  5. "Bobby Simha makes his web series debut with Vella Raja". The Indian Express (in Indian English). 7 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  6. "The Ranis of Vella Raja". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_ராஜா&oldid=3110889" இலிருந்து மீள்விக்கப்பட்டது