கல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் வட்டம், ஆதிச்சநல்லூர்
சுவின்சைடு கல் வட்டம், இங்கிலாந்து
பிரையன் கேடர் பனேர், வடக்கு வேல்ஸ்
சாய்ந்த கல் வட்டம், ஸ்காட்லாந்து

கல் வட்டம் என்பது, இறந்த மனிதனை முதுமக்கள் தாழியில் புதைத்து, அந்த உடலை சுற்றி, வட்ட வடிவில் கற்களை நட்டு வைத்து, அடையாளப்படுத்தி நினைவு கூர்ந்தனர். வட்ட வடிவில் உள்ள நினைவு சின்னத்திற்கு 'கல் வட்டம்' என்று பெயர். கல் திட்டைகள் இருக்கும் இடத்தில் கல்வட்டமும் பெரிதளவு காணப்படும். இக்காலத்தில் பல நிலங்கள் குடியேற்றத்திற்கு உள்ளாவதால் அங்கு இருக்கும் கல்வட்டங்கள் பெரிதளவும் அழிக்கப்படுகிறது.[1]

இவை ஆதிச்சநல்லூர், கொடுமணல், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து போன்ற பல தொல்லியல் ஆய்விடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டை கண்டெடுப்பு| Dinamalar". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_வட்டம்&oldid=3433546" இலிருந்து மீள்விக்கப்பட்டது