ஓரினச்சேர்க்கை திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓரினச்சேர்க்கை திரைப்படம் (Homosexual film or LGBT-related films) என்பது அகனள், அகனன், ஈரர், திருனர் போன்றவர்களை சார்ந்த கதை அம்சத்துடன் உருவாக்கப்படும் திரைப்பட வகை ஆகும். இவ்வாறன திரைப்படங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பீன்சு, தென் கொரியா, ஆங்காங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றது. இந்தியத் திரைப்படத்துறைகளில் இவ்வாறான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் அரிது.

இந்தி திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

ஆங்கிலத் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India's first gay film Badnam Basti resurfaces after nearly half a century's hibernation in Berlin archive". www.firstpost.com.
  2. "Aligarh movie review: Manoj Bajpayee gives a brilliant performance, quiet and affecting". The Indian Express. 26 February 2016.
  3. Bollywood Hungama. "Kapoor & Sons". bollywoodhungama.com.
  4. "Ayushmann Khurrana announces gay love story Shubh Mangal Zyada Saavdhan with a quirky video". The Indian Express. 9 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  5. "The Shape of Water". British Board of Film Classification. Archived from the original on திசம்பர் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 19, 2017.