பார்த்தால் பசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்தால் பசு
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஜி. சின்னதுரை
ஜி. ரவிக்குமார்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
சந்திரசேகர்
பல்லவி
ஸ்ரீ பார்வதி
ஒளிப்பதிவுசுரேஷ்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்சி. ஆர். புரொடக்சன்ஸ்
விநியோகம்சி. ஆர். புரொடக்சன்ஸ்
வெளியீடுசூன் 10, 1988 (1988-06-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பார்த்தால் பசு (Paarthal Pasu) என்பது 1988 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். இப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்க, ஜி. சின்னாதுரை மற்றும் ஜி. ரவிக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராமராஜன், சந்திரசேகர், பல்லவி, ஸ்ரீ பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "என் ராசா யாரோ" சித்ரா 04:43
2 "சின்னமணி பொன்னுமணி" எஸ். பி. சைலஜா 04:37
3 "ஆடை மாற்ற" சித்ரா 03:39

வரவேற்பு[தொகு]

இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படம் குறித்து எழுதுகையில் "பார்வையாளர்களின் பலவீனங்களைக் கொண்டு சுரண்டுவதற்குப் பயன்படுத்தபட்டுளது" என்று எழுதியது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "Paarthal Pasu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  2. "Paarthal Pasu". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  3. "Paarthaal Pasu Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  4. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880701&printsec=frontpage&hl=en

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தால்_பசு&oldid=3660445" இலிருந்து மீள்விக்கப்பட்டது