மைதிலி விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைதிலி விக்கிப்பீடியா
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைஇணையத்தள கலைக்களஞ்சியப் பதிப்பு
கிடைக்கும் மொழி(கள்)மைதிலி மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
பயனர்கள்14059
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்3.0 (most text also dual-licensed under குனூ தளையறு ஆவண உரிமம்)
Media licensing varies
வெளியீடு6 நவம்பர் 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-11-06)
உரலிmai.wikipedia.org


மைதிலி விக்கிப்பீடியா (Mythili Wikipedia) விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படும் மைதிலி மொழி பதிப்பு விக்கிப்பீடியா ஆகும். இந்தத் தளம் நவம்பர் 6, 2014 அன்று தொடங்கப்பட்டது.[1]முன்னதாக மைதிலி மொழியின் முதன்மையான எழுத்து வடிவம் திருகூதாவாக இருந்தது. அரிதாக, இது அதன் உள்ளூர் வடிவமான கைதியிலும் கூட எழுதப்பட்டது.[2] இன்று இது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. [3] மைதிலி என்பது இந்தியாவின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழியாகும், இது அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஒன்றாகும் [4][5][6] இது நேபாளத்தின் கிழக்கு தெராயில் பேசப்படுகிறது, மேலும் இது நேபாளத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது மொழியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 122 நேபாள மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[7][8]

வரலாறு[தொகு]

மைதிலி மொழி விக்கிபீடியாவை உருவாக்கும் செயல்முறை 2008 இல் தொடங்கி ஆகஸ்ட் 2014 இல் வேகத்தை பெற்றது; 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைதிலி மொழி விக்கிப்பீடியாவைத் தொடங்க முடிந்தது.[9][10]

பயனர்கள் மற்றும் தொகுப்பாளர்கள்[தொகு]

மைதிலி விக்கிப்பீடியா புள்ளிவிவரம்
பயனர் கணக்குகளின் எண்ணிக்கை கட்டுரைகளின் எண்ணிக்கை கோப்புகளின் எண்ணிக்கை நிர்வாகிகளின் எண்ணிக்கை
14059 14103 120 5

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "मैथिली-विकिपिडिया-स्थापन - saptarijagran.com". Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  2. Brass, P. R. (2005). Language, Religion and Politics in North India. Lincoln: iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-595-34394-5. https://books.google.com/books?id=SylBHS8IJAUC&pg=PP1. பார்த்த நாள்: 1 April 2017. 
  3. Yadava, Y. P. (2013). Linguistic context and language endangerment in Nepal. Nepalese Linguistics 28 பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்: 262–274.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-08-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 21 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. https://m.livehindustan.com/jharkhand/story-maithili-will-get-second-state-language-status-in-jharkhand-1835624.html
  7. "Nepal" (in en). Ethnologue. https://www.ethnologue.com/country/NP/languages. 
  8. Sah, K. K. (2013). "Some perspectives on Maithili". Nepalese Linguistics (28): 179–188. 
  9. Team, glocalkhabar. "wikipedia maithili language approved".
  10. Team, khabar.jp. "wikipedia in maithili". Archived from the original on 2018-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_விக்கிப்பீடியா&oldid=3568984" இலிருந்து மீள்விக்கப்பட்டது