ஏ. சி. ஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. சி. ஸ்ரீஹரி
Sreehari in 2010
பிறப்புA.C. Sreehari
பையனூர், கண்ணூர், கேரளம்
குடியுரிமை இந்தியா
பணிபாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990's-present
குறிப்பிடத்தக்க படைப்புகள்வயனவிக்ரிதி, Locating the Local
வாழ்க்கைத்
துணை
சங்கீதா ஸ்ரீஹரி
பிள்ளைகள்1

ஏ. சி. ஸ்ரீஹரி (A. C. Sreehari; 1970) கேரள மாநிலம் பையனூரில் பிறந்தவர். மலையாள மொழி கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது கவிதைகள் மலையாள மொழியின் புராண கதைகளில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். யுவகவிதக்குட்டம் (கோட்டயம்: டி.சி புக்ஸ், 1999), கவிதாயுட் நூற்றாண்டு(கோட்டயம்: எஸ்.பி.சி.எஸ், 2001) மற்றும் பலத்து (கோட்டயம்: டி.சி புக்ஸ், 2003) ஆகியைவை அவற்றுள் சிலவாகும். இவர், கேரளாவின் கன்னூர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான பையனூர் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.[1]

புத்தகங்கள்[தொகு]

ஆண்டு பெயர் வகை
2006 வயனவிக்ரிதி [2] கவிதை தொகுப்பு
2018 இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் லோக்கலைக் கண்டறிதல்

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது
1996 என்.என் கக்காட் விருது
1997 வி.டி.குமரன் விருது
1999 வைலோபில்லி விருது

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._ஹரி&oldid=3344028" இலிருந்து மீள்விக்கப்பட்டது