செட்டிநாடு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செட்டிநாடு வானூர்தி நிலையம் (Chettinad Airport) அல்லது காரைக்குடி கானாடுகாத்தான் வானூர்தி நிலையம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் காரைக்குடி அருகில் கைவிடப்பட்ட விமான நிலையம் ஆகும்.[1] [2] இதன் பெயரான செட்டிநாடு விமான நிலையம் என்பது இந்த நிலையம் செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ளதால் பெயரிடப்பட்டது. இந்த விமானநிலையத்தை ஐக்கிய இராச்சியம் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தியது. வான்வழிப் பகுதியைச் சுற்றியுள்ள நிலம் இப்போது தரிசாக உள்ளது. ஆனால் இந்த வான்வழிப் பாதை இயங்கும் நிலையில் உள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் செட்டிநாட்டில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chettinad Group ready to support efforts for mini airport". The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/chettinad/article17378317.ece. பார்த்த நாள்: 2020-11-26. 
  2. Reporter, Staff. "HC seeks report on improving air connectivity". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-seeks-report-on-improving-air-connectivity-karaikudi-rameswaram-madurai/article33005387.ece. பார்த்த நாள்: 2020-12-30. 
  3. "HC seeks report on feasibility of airport at Rameswaram". The Times of India (in ஆங்கிலம்). November 3, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  4. Ramakrishnan, T. (2016-11-22). "Centre identifies 13 unserved airports in TN under Udan scheme" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/Centre-identifies-13-unserved-airports-in-TN-under-Udan-scheme/article16722066.ece.