அல்-பாத்தினா வடக்கு ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் பட்டினா வடக்கு கவர்னரேட் (Al Batinah North Governorate, அரபு மொழி: محافظة شمال الباطنة‎ Muḥāfaẓat amāl al-Bāṭinah) என்பது ஓமானின் ஒரு ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று அல் பாத்தினா பிராந்தியத்தை அல் பாத்தினா வடக்கு ஆளுநரகம் என்றும் அல்-பாத்தினா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] [3] ஆளுநரின் நிருவாக மையமாக சோஹரின் விலாட் உள்ளது.

மாகாணங்கள்[தொகு]

அல் பட்டினா வடக்கு கவர்னரேட் ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது (விலாட்):

  • சோஹர்
  • ஷினாஸ்
  • லிவா
  • சஹாம்
  • அல் கபௌரா
  • சுவேக்

குறிப்புகள்[தொகு]