குரீக்காடு

ஆள்கூறுகள்: 9°55′0″N 76°22′0″E / 9.91667°N 76.36667°E / 9.91667; 76.36667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரீக்காடு
நகரம்
ஆள்கூறுகள்: 9°55′0″N 76°22′0″E / 9.91667°N 76.36667°E / 9.91667; 76.36667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்9,730
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

குரீக்காடு (Kureekkad) என்பது இந்திய கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் .

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] இந்த ஊரின் மக்கள் தொகை 9730 ஆகும். ஆண்கள் 49% மக்கள்தொகையும் பெண்கள் 51% ஆகவும் உள்ளனர். ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 87%, மற்றும் பெண் கல்வியறிவு 85%. குரீக்காட்டின், மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரீக்காடு&oldid=3082613" இலிருந்து மீள்விக்கப்பட்டது