திங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திங் சட்டமன்றத் தொகுதி (Dhing Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 நூருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
1962 மலூவி முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். குதா சுயேச்சை
1972 அப்துல் உசேன் மிர் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகம்மது சம்சுல் குதா புரட்சிகர இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 அப்துல் நாசர் ஓகித் இந்திய தேசிய காங்கிரசு
1985 சாகிதுல் இசுலாம் சுயேச்சை
1991 முஜிபர் ரகுமான் இந்திய தேசிய காங்கிரசு
1996 முஸ்தபா சாகிதுல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
2001 இட்ரிஸ் அலி இந்திய தேசிய காங்கிரசு
2006 முபாரக் அலி பதான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 அமினுல் இஸ்லாம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அமினுல் இஸ்லாம்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 அமினுல் இஸ்லாம்[4] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திங் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "திங் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930816" இலிருந்து மீள்விக்கப்பட்டது