அன்னவரம்

ஆள்கூறுகள்: 17°16′55.16″N 82°24′19.89″E / 17.2819889°N 82.4055250°E / 17.2819889; 82.4055250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னவரம்
அடைபெயர்(கள்): கிராமம்
அன்னவரம் is located in ஆந்திரப் பிரதேசம்
அன்னவரம்
அன்னவரம்
ஆந்திராவில் அமைவிடம்
அன்னவரம் is located in இந்தியா
அன்னவரம்
அன்னவரம்
அன்னவரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°16′55.16″N 82°24′19.89″E / 17.2819889°N 82.4055250°E / 17.2819889; 82.4055250
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி மாவட்டம்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்6,865
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்533406
தொலைபேசி குறியீடு+91–8868
வாகனப் பதிவுஏபி

அன்னவரம் (Annavaram) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் அமைந்துள்ள ஒரு கோயில் நகரமாகும். இது பம்பா ஆற்றின் கரையில் உள்ளது. [2] இந்த கிராமத்தில் இரத்னகிரி மலையில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வீர வேங்கட சத்தியநாராயணன் கோயில் உள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

அன்னம் என்றச் சொல்லுக்கு தெலுங்கில் உணவு என்று பெயர். உள்ளூர் மொழி மற்றும் அந்த இடம் உணவு விநியோகத்திற்காக அறியப்பட்டது. இது குடியேற்றத்திற்கு அதன் பெயரை அன்னவரம் என்று கொடுத்திருக்கலாம். [3]

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 16 இக்கிராமம் வழியாக செல்கிறது. ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அன்னவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது. [4] ஹவுரா-சென்னை பிரதான பாதையில் அன்னாவரம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது தென் மத்திய தொடருந்து மண்டலத்தின் விஜயவாடா இருப்புப்பாதைப் பிரிவில் பி-வகை நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  2. "Temples -> Annavaram". eastgodavari.nic.in. Government of India. 2012. Archived from the original (Web page) on 26 March 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  3. "Annavaram Devasthanam". annavaramdevasthanam.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  4. "Bus Stations in Districts". Andhra Pradesh State Road Transport Corporation. Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
  5. "Vijayawada Division – a profile" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Annavaram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னவரம்&oldid=3885838" இலிருந்து மீள்விக்கப்பட்டது