நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகரியம் (Township) என்பது பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு வகையான குடியேற்றங்கள் அல்லது நிர்வாக உட்பிரிவுகளைக் குறிக்கிறது.

ஆத்திரேலியா, கனடா, இசுகாட்லாந்து, அமெரிக்காவின் சில பகுதிகளில், இந்த சொல் நகர்ப்புறமாகக் கருதப்படாத மிகச் சிறிய அல்லது சிதறிய குடியிருப்புகளைக் குறிக்கிறது.

இந்தியா[தொகு]

இந்தியாவில், நகரத்தின் நான்காவது மட்டத்தில் நகரியங்கள் உள்ளன. இந்தியாவில் நகரியங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பகுதியே இருக்கும் புவியியிலைக் கொண்டதாகவும், அதற்குமேல் நிலப்பரப்பை பெருக்க இயலாத பகுதியில் உள்ள மக்கள் வாழுமிடத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த இடத்திலேயே திட்டமிட்டு அமைக்கபட்டதாகவும் இருப்பதே நகரியமாக கொள்ளப்படுகிறது.[1]

தமிழ்நாட்டு நகரியங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரியம்&oldid=3847517" இலிருந்து மீள்விக்கப்பட்டது