பார்ட்டன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்ட்டன் மாகாணம்
Bartın ili
துருக்ககியின் மாகாணம்
பார்ட்டன் மாகாண மாவட்டங்கள்
பார்ட்டன் மாகாண மாவட்டங்கள்
துருக்கியில் பார்ட்டன் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பார்ட்டன் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமேற்கு கருங்கடல்
துணைப் பகுதிசோங்குல்டக்
அரசு
 • தேர்தல் மாவட்டம்பார்ட்டன்
பரப்பளவு
 • மொத்தம்2,120 km2 (820 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்1,98,999
 • அடர்த்தி94/km2 (240/sq mi)
தொலைபேசி குறியீடு0378
வாகனப் பதிவு74

பார்ட்டன் மாகாணம் (Bartın Province, துருக்கியம்: Bartın ili ), என்பது கருங்கடல் கரையில் வடக்கு துருக்கியில் உள்ள ஒரு சிறிய மாகாணம் ஆகும். இது பார்ட்டன் நகரத்தை சுற்றிய பகுதியில் உள்ளது. இது சோங்குல்டக் மாகாணத்தின் கிழக்கே அமைந்துள்ளது.

பார்ட்டன் நகரத்தில் பல பழைய மர வீடுகளைக் கொண்டுள்ளது, இது போன்றவை மற்ற இடங்களில் இல்லை.

பார்ட்டன் மாகாணத்தில் பண்டைய துறைமுக நகரமான அமஸ்ரா (அமாஸ்ட்ரிஸ்) உள்ளது.இந்த நகரம் இரண்டு சிறிய வலுவாக்கபட்ட தீவுகளில் உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான பழைய கட்டிடங்கள் மற்றும் உணவகங்களை இது கொண்டுள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

பார்ட்டன் மாகாணம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கிறது (தலைநகர் மாவட்டம் தடித்த எழுத்தில்):

  1. அமஸ்ரா
  2. பார்டன்
  3. குருகாசைல்
  4. உலுஸ்

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ட்டன்_மாகாணம்&oldid=3070494" இலிருந்து மீள்விக்கப்பட்டது