சிமோகா சுப்பண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமோகா சுப்பண்ணா
Shimoga Subbanna
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுப்பிரமணியா
பிறப்பு14 திசம்பர் 1938 (1938-12-14) (அகவை 85)
கருநாடகம், நகரா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்

சிமோகா சுப்பண்ணா (Shimoga Subbanna) கன்னடமொழி பின்னணி பாடகரும் பாவகீதத்தின் ஒருவகையான சுகமா சங்கீதா என்ற இந்திய இசைப் பாடகராவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் 14 ஆம் தேதியன்று பிறந்தார். சுப்பிரமண்யா என்பது இவர் இயற்பெயராகும். 1979 ஆம் ஆண்டு வெளியான காடு குதுரே என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் காடு குதுரே ஓடி பந்திட்டா என்ற பாடலைப் பாடியதற்காக சுப்பண்ணா தேசிய விருதைப் பெற்றார்.[1] பின்னணி பாடலுக்காக தேசிய விருதை வென்ற முதல் கன்னட மொழிப் பாடகர் சுப்பண்ணா ஆவார்.[2] ஒரு முன்மாதிரியான பாடகர் மற்றும் இசைக்கலைஞர் என்பதைத் தவிர, இவர் ஒரு வழக்கறிஞசராகவும் சான்றுறுதி அலுவலராகவும் இருந்தார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

சுகமா சங்கீதாவுக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக சுப்பண்ணாவுக்கு பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்தன.[3] அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • 1978 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் என்ற தேசிய திரைப்பட விருது [1]
  • 2006 ஆம் ஆண்டுக்கான கன்னட்ட காம்பு விருது [4]
  • 2008 ஆம் ஆண்டு குவேம்பு பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம் [5]
  • 2009 ஆம் ஆண்டில் சுந்தர ரிசி விருது[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Karnataka / Bangalore News : 'A synonym for melody and affability'". The Hindu. 2009-01-06. Archived from the original on 2010-07-28. பார்க்கப்பட்ட நாள் 2012-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Friday Review Bangalore / Events : Songbird's story". The Hindu. 2009-01-02. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Karnataka / Shimoga News : 'Instil love for classical music among children'". The Hindu. 2009-02-02. Archived from the original on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Karnataka / Bangalore News : Award for C. Ashwath". The Hindu. 2006-11-01. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Karnataka / Shimoga News : Four get honorary doctorate from Kuvempu varsity". The Hindu. 2008-02-24. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோகா_சுப்பண்ணா&oldid=3554110" இலிருந்து மீள்விக்கப்பட்டது