குரு கோபிந்த் சிங் பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு கோபிந்த் சிங் பவன்

குரு கோபிந்த் சிங் பவன் (Guru Gobind Singh Bhawan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச் சின்னக் கட்டடமாகும். [1] 1967 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதி அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேனால் இப்பவனின் அடிக்கல் நாட்டப்பட்டது.[2] 10 ஆவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் 300 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இந்த அடித்தளம் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Photo Gallery". பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.
  2. McCarthy, Preeti K (20 December 2016). "Guru Gobind Singh Bhawan to celebrate Golden Jubilee". SBS Punjabi. https://www.sbs.com.au/language/english/audio/guru-gobind-singh-bhawan-to-celebrate-golden-jubilee. பார்த்த நாள்: 6 September 2020. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கோபிந்த்_சிங்_பவன்&oldid=3709045" இலிருந்து மீள்விக்கப்பட்டது