ஜி. நரசிம்ம ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. நரசிம்ம ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1936 (1936-04-14) (அகவை 87)
நிசாமாபாத் , தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜி.சந்தன்
பிள்ளைகள்4
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

ஜி. நரசிம்ம ரெட்டி (ஆங்கில மொழி: G. Narsimha Reddy, பிறப்பு: 14 ஏப்ரல் 1936) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 8ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் .[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". Lok Sabha website 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2548.htm. பார்த்த நாள்: 17 January 2014. 
  2. "07வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131609/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=6. பார்த்த நாள்: Jan 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நரசிம்ம_ரெட்டி&oldid=3926780" இலிருந்து மீள்விக்கப்பட்டது