அல்லோல இந்திரகரண் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லோல இந்திரகரண் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–1996
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பெப்ரவரி 1949 (1949-02-16) (அகவை 75)
நிர்மல், ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்விஜய லக்ஷ்மி
பிள்ளைகள்2
பெற்றோர்நாராயண் ரெட்டி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

அல்லோல இந்திரகரண் ரெட்டி (ஆங்கில மொழி: Allola Indrakaran Reddy, பிறப்பு: 16 பிப்ரவரி 1949) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 1991 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கு தேசம் கட்சி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 11ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". Lok Sabha website இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205111309/http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=3581. பார்த்த நாள்: 17 January 2014. 
  2. "Election Results 1991". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 18 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140718183558/http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf. பார்த்த நாள்: 17 January 2014. 
  3. "Election Results 2008". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202200520/http://eci.nic.in/eci_main/ByeElection/07to08/pc/bye_35ap.htm. பார்த்த நாள்: 17 January 2014. 
  4. "Adilabad parliamentary constituency". www.elections.in இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210629023824/https://www.elections.in/telangana/parliamentary-constituencies/adilabad.html. பார்த்த நாள்: 20 August 2017.