ஜீ சூப்பர் ஃபேமிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீ சூப்பர் ஃபேமிலி
வேறு பெயர்Zee Super Family
வகைநிகழ்ச்சி
போட்டி
விளையாட்டு நிகழ்ச்சி
மூலம்குடும்ப நிகழ்ச்சி
வழங்கல்மிர்ச்சி விஜய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 55–60 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 அக்டோபர் 2020 (2020-10-04) –
7 பெப்ரவரி 2021 (2021-02-07)

ஜீ சூப்பர் ஃபேமிலி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 4 அக்டோபர் 2020 முதல் 7 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை ஞாயிறு பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான நட்சத்திர குடும்ப விளையாட்டு போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்கியுள்ளார்.[2][3]

நிகழ்ச்சியின் கண்ணோட்டம்[தொகு]

இது ஜீ தமிழ் சின்னத்திரை நடிகர்கள் மட்டும் திரைக்கு பின்னால் அவர்களது திறமை தங்களது நாடக குடும்பத்துடன் வெளிக்காட்டும் நிகழ்ச்சியாகும்.[4]

போட்டியாளர்கள்[தொகு]

சீரியல்கள் நட்சத்திரங்கள்
செம்பருத்தி கார்த்திக் ராஜ், ஷபானா ஷாஜஹான், லட்சுமி, ஜனனி அசோக் குமார், கதிர்.
சத்யா விஷ்ணு, ஆயிஷா, இந்திரன், சந்தோஷ், சந்தியா.
கோகுலத்தில் சீதை நந்தா, ஆஷா கவுடா, வைஷாலி தனிகா, மதுமிதா, ஷங்கரேஷ்குமார், ஃபவ்சில் ஹிதாயா.
யாரடி நீ மோகினி ஸ்ரீ குமார், நச்சத்திரா, சைத்ரா, சுர்ஜித், சாலினி ராஜன், பவித்ரன், VJ சசிகலா.
நீதானே எந்தன் பொன்வசந்தம் ஜெய் ஆகாஷ், தர்சனா அசோகன், ரிஷ்மிதா, நிவாஷினி திவ்யா, சோனியா, சுபிக்‌ஷா, கார்த்திக் சசிதரன், ராஜ வெற்றி பிரபு.
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி அஷ்வினி, புவியரசு, அழகப்பன், சுவாதி, விஷ்ணுகாந்த், சாய்ரா பானு, சுதர்சனம்.
என்றென்றும் புன்னகை தீபக் குமார், நிதின் ஐயர், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், VJ சசிகலா, முரளி, இந்திரன், ராகவி.
ராஜாமகள் ரியாஸ், ஐரா அகர்வால், சத்திய சாயி, வனஜா, ஸ்ரீதிக் ஸ்ரீராம், யுவன்ராஜ் நேத்ரன்.
பூவே பூச்சூடவா கார்த்திக் வாசுதேவன், ரெஸ்மா, கிருதிகா லட்டு, தனலட்சுமி, சாந்தினி பிரகாஷ், திவாகர், சந்தோஷ்.
சூர்யவம்சம் ஆஷிஷ் சக்ரவர்த்தி, நிகிதா ராஜேஷ், அனிதா வெங்கட், மதன், சிந்து, தாச்சாயனி, கரோலின், பிர்லா போஸ்.
இரட்டை ரோஜா அக்‌ஷய் கமல், நிமேஷ் சாகர், சாந்தினி தமிழரசன், மீரா கிருஷ்ணா, திவாகர், மௌனிகா, இந்திரன்.

போட்டிகள்[தொகு]

அத்தியாயம் குடும்பம் 1 குடும்பம் 2 வெற்றியாளர்
1 யாரடி நீ மோகினி சத்யா சத்யா
2 செம்பருத்தி பூவே பூச்சூடவா செம்பருத்தி

மேற்கோள்கள்[தொகு]

  1. "New game show 'Super Family' to premiere soon".
  2. "Zee Tamil இல் புதிய கேம் ஷோ....'Super Family' விரைவில் திரையிடப்பட உள்ளது..." Zeenews.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Zee Tamil announces launch of reality show – 'Zee Super Family'". Exchange4media.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "அடேங்கப்பா... ஜீ தமிழிலும் கிழி கிழினு கிழிக்கப் போறாங்களாமே!". Tamil.oneindia.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_சூப்பர்_ஃபேமிலி&oldid=3751385" இலிருந்து மீள்விக்கப்பட்டது