பூபாலபள்ளி

ஆள்கூறுகள்: 18°26′N 79°52′E / 18.43°N 79.86°E / 18.43; 79.86
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபாலபள்ளி
—  நகரம்  —
பூபாலபள்ளி
இருப்பிடம்: பூபாலபள்ளி

, தெலங்காணா

அமைவிடம் 18°26′N 79°52′E / 18.43°N 79.86°E / 18.43; 79.86
நாடு  இந்தியா
மாநிலம் தெலங்காணா
மாவட்டம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பூபாலபள்ளி
மக்கள் தொகை 42,387
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பூபாலபள்ளி இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூபாலபள்ளி நகர் பஞ்சாயத்து 2012-இல் அமைக்கப்பட்டது. இந்நகர குடிமை அமைப்பின் அதிகார வரம்பு 52.62 கி.மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  2. "List of Sub-Districts". Census of India. Archived from the original on 14 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
  3. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  4. "Telangana (India): Districts, Cities, Towns and Outgrowth Wards - Population Statistics in Maps and Charts".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபாலபள்ளி&oldid=3681242" இலிருந்து மீள்விக்கப்பட்டது