ஜீ டான்ஸ் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீ டான்ஸ் லீக்
வேறு பெயர்Zee Dance League
வகைநடனம்
வழங்கல்தீபக் டிங்கர்
நீதிபதிகள்சினேகா
அம்பிகா
காயத்திரி ரகுராம்
சுதா சந்திரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்1 சூலை 2017 (2017-07-01) –
18 நவம்பர் 2017 (2017-11-18)

ஜீ டான்ஸ் லீக் (Zee Dance League) என்பது ஜீ தமிழில், 2017 இந்திய தமிழ் மொழி ஒளிபரப்பான ஒரு உண்மைநிலை நடன நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி 1 ஜூலை 2017 முதல் 18 நவம்பர் 2017 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.[1] நடிகை சினேகா, அம்பிகா மற்றும் திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் நடிகை சுதா சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தலைவர்கள்.[2] இந்த நிகழ்ச்சியை தீபக் தின்கர் தொகுத்து வழங்குகிறார்.[3]

கண்ணோட்டம்[தொகு]

ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மட்டும் பங்குபெரும் நடன நிகழ்ச்சியாகும்.

இறுதி சுற்று[தொகு]

இறுதி போட்டியாளர் வென்றவர்கள்
ஜீ கிட்ஸ்[4] வெற்றியாளர்
தலையணைப் பூக்கள் 2ஆம் நிலை வெற்றியாளர்
ஜூனியர் சீனியர் 3ஆம் நிலை வெற்றியாளர்

தலைவர்கள்[தொகு]

போட்டியாளர்கள்[தொகு]

ஜீ தமிழ் நாடக மற்றும் நிகழ்ச்சி நட்சத்திரங்கள்

குறிப்புகள்[தொகு]

  1. "New Show on Zee Tamil, Zee Dance League". Cinema.dinamalar.com.
  2. "Zee Tamil launches Zee Dance League" இம் மூலத்தில் இருந்து 2017-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170930225822/http://www.screen4screen.com/tamilcinemanews/zee-tamil-launches-zee-dance-league/. 
  3. "சினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் உடன் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கும் ஜீ டான்ஸ் லீக்". https://tamil.filmibeat.com/television/zee-dance-league-starts-from-july-1-host-on-sneha-047024.html. 
  4. "Zee Tamil Zee Dance League Winner". www.dekhnews.com. Archived from the original on 2017-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_டான்ஸ்_லீக்&oldid=3898118" இலிருந்து மீள்விக்கப்பட்டது