ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
சட்டமன்ற உறுப்பினர் கந்தர்வக்கோட்டை தொகுதி
பதவியில்
1954–1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமதுக்கூர், தமிழ்நாடு , இந்தியா
தேசியம்இந்தியா
வாழிடம்தமிழ்நாடு

ஆர். கிருஷ்ணசாமி கோபாலர், ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்தவர். இவர் 1954 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும், 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்தும், இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுக்கூர் ஜமீன் குடும்பத்தின் இறுதியானவர்.[1],[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சட்டமன்ற பேரவை நடவடிக்கைகள். பக். 4. https://archive.org/details/170-240815_202009/page/n17/mode/2up. 
  2. "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on October 5, 2010. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 13, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கிருஷ்ணசாமி_கோபாலர்&oldid=3927516" இலிருந்து மீள்விக்கப்பட்டது