மொகியுதீன் பாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
B.A. Mohiuddin Bava
Member of Karnataka Legislative Assembly
பதவியில்
2013–2018
முன்னையவர்J. Krishna Palemar
பின்னவர்Barath shetty
தொகுதிMangalore City North
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்1
பெற்றோர்B.A. Ahmed Bava[1]
வாழிடம்(s)Mangalore, Karnataka, India[1]
வேலைPolitician
தொழில்Businessman

மொகியுதீன் பாவா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. கர்நாடக சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மங்களூர் நகரம் வடக்கு தொகுதியில் கலம்கண்டு வெற்றிப்பெற்றவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது மங்களூர் நகரம் வடக்கு தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாவா அறிவிக்கப்பட்டார்.[2] ஒருவேளை இவருக்கு கட்சியில் இடம் கொடுக்கவில்லை என்றால் அப்பகுதியை சேர்ந்த பாவாவின் முஸ்லிம் ஆதரவாளர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றுள்ளோம் என்று கூறினார். பாவா இதற்கு முன்னர் 2008 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தார் .[3] 2013 சட்டபேரவை தேர்தலின்போது பாவா பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஜே.கிருஷ்ணா பலேமரை 5,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப்பெற்றார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Mohiuddin Bava". My Neta. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.
  2. "Congress announces second list – Mangalore North ticket for Mohiuddin Bava". Daji World. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  3. "Mangalore North: Headache for Congress as 'trio' in race". Daji World. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  4. "Shock for BJP, Congress in awe". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகியுதீன்_பாவா&oldid=3926739" இலிருந்து மீள்விக்கப்பட்டது