பாபெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

''Lesson Nine GmbH, பாபெல்'' ஆகச் செயல்படுவது, என்பது சனவரி 2008-இல் இருந்து பல்வேறு மொழிகளில் கிடைக்கப்பெறும் ஒரு இடாய்ச்சு சந்தா அடிப்படையிலான ஒரு மொழி கற்றல் செயலியும் இணையக் கற்றல் தளமும் ஆகும். இது தற்பொழுது பதினான்கு மொழிகளில் வழங்கப்படுகிறது: இடச்சு, டேனியம், ஆங்கிலம்,

வரலாறு[தொகு]

பாபெல் ஆனது Lesson Nine ஆல் பெர்லின், இடாய்ச்சுலாந்து-இல் இயக்கப்படுகிறது. 450 முழுநேர ஊழியர்களையும் தனிப்பட்டோரையும் பாபெல் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பெர்லின்‌-இன் சுற்றுப்புரமான மிட்டே-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்நிறுவனமானது ஆகத்து 2007-இல் மார்கசு மிட்டே மற்றும் தாமசு ஆல் என்பவர்களால் தொடங்கப்பட்டது. சனவரி 2008-இல் ஒரு இலவச பீட்டா (Beta) பதிப்பாக, சமூக அம்சங்களுடன் இந்த மொழி கற்றல் தளமானது இயக்கலைக்குச் சென்றது. 2008-இல் Kizoo Technology Ventures மற்றும் IBB Beteilligungsgesellschaft mbH ஆகியோர் பாபெல்-இன் முதல் முதலீட்டாளர் ஆயினர். பிறகு, 2009-இல் ERDF ஐரோப்பிய Structural Fund-ஆல் தோராயமாக ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) யூரோக்கள் பாபெல்-க்கு வழங்கப்பட்டன. புதிய விளைவாக்கப் பதிப்பு, பாபெல் 2.0 ஆனது, நவம்பர் 2009-இல் இயக்கலைக்குச் சென்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபெல்&oldid=3415286" இலிருந்து மீள்விக்கப்பட்டது