மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்

ஆள்கூறுகள்: 9°35′44″N 76°32′13″E / 9.595688°N 76.537078°E / 9.595688; 76.537078
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியாவின் மாசற்ற இதய பேராலயம்
மரியாவின் மாசற்ற இதய பேராலயம்
மரியாவின் மாசற்ற இதய பேராலயம் is located in கேரளம்
மரியாவின் மாசற்ற இதய பேராலயம்
மரியாவின் மாசற்ற இதய பேராலயம்
கேரளத்தில் பேராலயத்தின் அமைவிடம்
9°35′44″N 76°32′13″E / 9.595688°N 76.537078°E / 9.595688; 76.537078
அமைவிடம்கோட்டயம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்www.vijayapuramdiocese.org
Architecture
நிலைபேராலயம்
செயல்நிலைபயன்பாட்டில்
பாணிகோதிக்
ஆரம்பம்1956
நிறைவுற்றது1964
நிருவாகம்
மறைமாவட்டம்விஜயபுரம் மறைமாவட்டம்
Provinceவேராபோலி மறைமாவட்டம்
குரு
ஆயர்செபாஸ்டியன் தெகேதெச்சரில்

மரியாவின் மாசற்ற இதய பேராலயம், மேலும் விமலகிரி பேராலயம் அல்லது அங்கத்தட்டு பள்ளி என்பது கேரளத்தின், கோட்டயத்தில் உள்ள ஒரு பேராலயம் ஆகும். இது விஜயபுரம் மறைமாவட்டத்துக்கு உட்பட்டது. கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் 172 அடி உயர கோபுரம் உள்ளது, இது கேரளத்தின் மிக உயரமான தேவாலய கோபுரங்களில் ஒன்றாகும். 1956 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1964 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

விமலகிரி பேராலயம்