வேம்பநாடு ஏரி, குமராகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேம்பநாட்டு ஏரி என்பது தென் இந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு ஏரியாகும். கோட்டயத்திலிருந்து இந்த ஏரியானது 16 கி.மீ. தொலைவில் உள்ளது. வேம்பாட்டு ஏரியின் பெயரால் கோட்டயம் முழுவதும் ஏராளமான ஆறுகள், வாய்கால்கள் ஓடுகின்றன. இந்த ஏரியானது விரைந்து வளர்ந்துவரும் தனித்துவமான சுற்றுலா மையமாகி வருகிறது. இங்கு மீன்பிடிக்கலாம், படகு பயணம் மேற்கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.keralatourism.org/destination/vembanad-lake-kumarakom/111
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பநாடு_ஏரி,_குமராகம்&oldid=3021137" இலிருந்து மீள்விக்கப்பட்டது